ஸ்தோத்திரம் துாதி பாத்திரா – உம்மை
இன்றும் என்றும் துாதித்திடுவேன்!
காத்தரே என்னைக் கருத்தாக வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தர் என்னையும் உமக்காக கொடுத்தர் உமையும் எனக்காக!
1.
வல்ல வான ஞான வினோதா துாதியே துாதியே துாதித்திடுவேன்!
எல்லாக் குறையும் தீர்த்தரே தொல்லை யாவும் தொலைத்தரே!
அல்லல் யாவும் அறுத்தரே அலைந்த எனையும் மீட்டீரே! – ஸ்தோத்திரம்
2.
நம்பினோரைக் காக்கும் தேவா துாதியே துாதியே துாதித்திடுவேன்!
அம்புவி யாவும் படைத்தரே அம்பரா உந்தன் வாக்காலே!
எம்பரா எல்லாம் ஈந்தரே நம்பினோர்க் குந்தன் தயவாலே!- ஸ்தோத்திரம்
3.
கண்ணின் மணிபோல் காத்தரே எம்மைத் துாதியே துாதியே துாதித்திடுவேன்!
அண்ணலே, உந்தன் அருளாலே அடியாரைக் கண் பார்த்தரே!
மன்னா எமக்கும் நீர் தானே எந்நாளும் எந்தன் துணை நீரே!- ஸ்தோத்திரம்
4.
தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்
தேவே நர் உந்தன் சிறகாலே தினமும் மூடிக்காத்தரே!
ததணுகாதும் மறைவினிலே தேடியுமதடி தங்கிடுவேன்!- ஸ்தோத்திரம்
5.
அல்லேலுாயா ஸ்தோத்திரமே துதியே துாதியே துதித்திடுவேன்!
அகில சிருஷடிகளும் துாதிக்க அடிமை துாதியாதிருப்பேனோ?
அல்லும் பகலும் நித்தியமாய் அன்பே உமையே துாதித்திடுவேன்!- ஸ்தோத்திரம்
sthothiram thuthi paththira – ummai
indrum endrum thuthithiduven!
kathdhare ennaik karuththaka vazhuvamal ennai umakkaka
eduthdhar ennaiyum umakkaka koduthdhar umaiyum enakkaka!
1.
valla vana njana vinotha thuthiye thuthiye thuthiththiduven!
ellak kuraiyum dharthdhare thollai yavum tholaithdhare!
allal yavum aruthdhare alainthdha enaiyum meettire! – sthoththiram
2.
nambinoraik kakkum theva thuthiye thuthiye thuthiththiduven!
ambuvi yavum padaithdhare ampara unthdhan vakkale!
empara ellam iinthdhare nambinork kunthdhan dhayavale!- sthoththiram
3.
kannin manipol kathdhare emmaith thuthiye thuthiye thuthithiduven!
annale, unthdhan arulale adiyaraik kan barthdhare!
manna emakkum neer thane enth nalum enthdhan thunai nare!- sthoththiram
4.
dheeyon ambukal thakkathe emmaith thuthiye thuthiye thuthiththiduven
theve nar unthdhan sirakale thinamum mudikkathdhare!
dhadhanukathum maraivinile thediyumadhadi dhangkiduven!- sthoththiram
5.
alleluya sthothirame thuthiye thuthiye thuthiththiduven!
akila sirushutikalum thuthikka adimai thuthiyathirubbeno?
allum pakalum niththiyamay anbe umaiye thuthiththiduven!- sthoththiram